Breaking News

எரிமலை குழம்பை கக்கிவரும் மயோன் எரிமலை!!!

1/31/2018
பிலிப்பைன்சின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை சீற்றமடைந்து இன்று அதிலிருந்து எரிமலை குழம்பு மற்றும் கடுமையான புகை வெளியேறி வருவத...Read More

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து வில்லியர்ஸ் விலகல் !

1/31/2018
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து டி வில்லியர்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியா அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பய ணம...Read More

70வது சுதந்திர தின விழாவிற்கு இளவரசர் எட்வர்ட் இலங்கை வருகை

1/31/2018
70வது சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் எட்வர்ட் இன்று மதியம் 12.40 மணியளவில் இலங்கை வந்தடைந...Read More

அதிபர் பவானிக்கு ஆதரவாக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

1/31/2018
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளி ட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண ம...Read More

"ஹட்டனில் அரசியல்வாதிகள் பிரச்சாரம் - மக்கள் அதிருப்தியில்"

1/31/2018
ஹட்டன் நகரம் போதைப் பொருள் மலிந்த இடமாக இருப்பதாக சில அரசி யல்வாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் காரணமாக நகர்வாழ் பொது மக்கள் மிகவும் அதி...Read More

கொலைச் சம்பவம் : 27 வயது இளைஞனுக்கு மரண தண்டனை

1/31/2018
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ...Read More

ரவி உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமாம் !

1/31/2018
முன்னாள் நீதியமைச்சர் ரவி கருணா நாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கையில்... ...Read More

வெலிக்கடைச் சிறைப் படுகொலை; ஆதாரங்கள் வெளியாகின !

1/31/2018
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நி...Read More

மைத்திரியால் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலாம் – ஜி.எல்.பீரிஸ்

1/31/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துவதாக பொது ஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தி யுள்ளார். ...Read More

2020 வரை ஜனாதிபதியுடன் பயணிப்பதாக – பிரதமர் !

1/31/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையாக 2020 ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சி பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவி த்துள்ளார்.  ...Read More

பொலீஸ் சோதனையின்பின்பே சுமந்திரனின் கூட்டத்திற்கு அனுமதி(படங்கள்)

1/29/2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிரு...Read More

கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு

1/28/2018
வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்கிங்டொத்தின்...Read More

கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு(புகைப்படங்கள்)

1/25/2018
வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமை;பபின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்கிங்டொத்தின் ...Read More

முத்தொடர் 6 ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி !

1/25/2018
பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதிய முத்தொடர் 6 ஆவ து போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. இலங்கை, ஜிம்பாபே மற்றும் ...Read More

கோட்டா கைது தொடர்பில் நீதி மன்றத்தின் தீர்ப்பு இழுத்தடிப்பு !

1/25/2018
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவிற்கு மேன்முறைய...Read More

ஜனாதிபதி - பிரதமர் ஒன்றித்தே ஊழலை மறைப்பார்களாம் - சம்பிக்க ரணவக்க.!

1/25/2018
தேர்தலில் தனித்து களமிறங்க நேர்ந்துள்ள போதிலும் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசாங்கமாகவே ஆட்சியினை முன்னெடுப்போம். ஜனாதிபதி - பிரதமர் ...Read More

தமிழர் நிலத்தில் தமிழரை அவமதிக்கும் போக்கு - சீமான் ஆதங்கம்.!

1/25/2018
புத்தக வெளியீட்டு விழா நிகழ்வொ ன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த இளைய சங்கரா ச்சாரி விஜயேந்திரன், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் ...Read More

அரசியலில் இருந்து விலகுவதாக எம்.ஏ.சுமந்திரன் திட்டமாம் !

1/25/2018
அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால் அதற்குப் பொறு ப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக தமி ழ்த் தேசியக் ...Read More

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.!

1/25/2018
முக வலைத்தளங்களில் பேஸ்புக்கி ற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டுவி ட்டருக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது 140 கேர க்டருக்...Read More

ஊவா மாகாண சபையில் தாக்குதல், நிலைமை பதட்டம் - பொலிஸார் குவிப்பு.!

1/25/2018
ஊவா மாகாண சபையில் பெரும் பத ற்றம் நிலவுவதாகவும் அங்கு கலக மடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஊவா மாகாண சபை...Read More

ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரின் வாகனத்திற்கு தீ வைப்பு !

1/25/2018
நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீ மின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சி...Read More

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமே" 6 ஆயிரம் பக்க அறிக்கைக்கு என்ன நடந்தது.?

1/25/2018
மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கையில் 6000 இற்கும் மேற்­பட்ட பக்­கங்கள் இருப்­ப­தாக ஜனா­தி­பதி ப...Read More

ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி. விசாரணைக்காக மனித உரி­மைகள் ஆணைக்குழு அழைப்பு!

1/25/2018
பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னியை முழந்­தா­ளிடச் செய்து மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம்­பவம் தொடர்பில் பொய்­யான ...Read More

வேட்பாளர் மீது தாக்குதல் - இருவர் கைது

1/25/2018
பொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது டயகம பகுதியில் தாக்குதல் மேற்கொ ள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸா ரினால் கைதாகிய...Read More

அர­சாங்கம் நீடிக்­குமா.? இல்­லையா.?

1/25/2018
தேசிய அர­சாங்­கத்தை நிறுவும் நோக்­குடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புர...Read More

கூட்டமைப்பு வேட்பாளருக்கு எதிராக முறைப்பாடு - அனந்தி சசிதரன் !

1/25/2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ள்ளார்.  ...Read More

2 கோடி பெற்றது உண்மையே சரா,சாந்தி,சித்தார்த்தன்(காணொளி)

1/24/2018
கடந்தவரவு செலவுத்திட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு வாக்களித்தமைக்கு பிரதியுபகாரமாக அதற்கு ஆதரவாக வாக்களித்த கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு...Read More

ரவியின் வேண்டுதல் பாராளுமன்றில் நிராகரிப்பு - கரு ஜயசூரிய

1/24/2018
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். பாராளுமன்றில் இன்று ...Read More

கூட்டமைப்பிற்கு லஞ்சம் வழங்கியது உண்மையா?-அதிர்ச்சியுடன் ஆதாரங்கள் (காணொளி)

1/24/2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு தலா இர ண்டு கோடி ரூபாய் லஞ்சப்பணம் வழ ங்கியதாக சிவசக்தி ஆனந்தனால் முன்வைக்கப்படு...Read More

பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை காண விரும்புவதாக - சம்பந்தன்

1/24/2018
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவு படாத நாட்டிற்குள் தீர்வொன்றை காண விரும்புவதாக எதிர்க்கட்சித் தலை வ...Read More

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் 11 பேர் படுகாயம் !

1/24/2018
ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 11 பேர் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் கிழக்க பகுதியில் உ...Read More

ஊவா மாகாண கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான்.!

1/24/2018
ஊவா மாகாண தமிழ் கல்வி அமை ச்சராக செந்தில் தொண்டமான் சற்று முன்னர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் பத விப்பிரமாணம் செய்து க...Read More