Breaking News

”சமூக அக்கறை கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும்”

6/30/2018
புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் ...Read More

சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்து ; ஆளுநர் தலைமையில் சந்திப்பு.!

6/30/2018
சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரை யும் உள்ளடக்...Read More

நல்லாட்சி அரசில் சிறுவர் படுகொலைகளா?

6/30/2018
வடக்கில் பாலியல் துஸ்பிரயோகித்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய் யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரியும், அரசாங்கத்தை கண்டித்தும் இன்...Read More

பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.!

6/30/2018
2018 ஜூன் மாதம் ஜப்பானின் ஜிபு நகரத்தில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் கனிஷ்ட ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீர, வீராங்கனைகள் ...Read More

"மஹிந்த அணி­யா­கவே இனிவரும் காலங்களில் செயற்­ப­டுவோம்"

6/30/2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய ­குழு உள்­ளிட்ட சகல குழுக் கூட்­டங்­க...Read More

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படைகள் இரசாயன பதாா்த்தங்களை ஏவினாா்கள் - வெளியான ஆதாரம் (காணொளி)

6/30/2018
விடுதலைப் புலிகளுடனான சண்டைகளின் போது சிறிலங்காப் படைகள் இர சாயன ஆயுதங்களைப் பாவித்து வருகின்றது என்கின்ற உண்மையை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்த...Read More

விக்னேஸ்வரன் கௌரவமாகப் பதவி விலக வேண்டுமாம் - சி.தவராசா.!

6/30/2018
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடு தவறானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் கௌரவமாக அவர் பதவி விலக வேண்டுமென மாகாண ச...Read More

"சூழ்ச்சியினால் அரசாங்கத்தை கவிழ்க்க திவீரம்"

6/29/2018
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து கொண்டே சூழ்ச்சிகளில் ஈடு...Read More

றெஜீனாவுக்கு நீதி வேண்டி போராட்டம்.!

6/29/2018
சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் முன்...Read More

ராஜ வாழ்க்கைக்காக போலி வைத்தியர் பொலிஸ் வலையில்..!

6/29/2018
போலிச் சான்றிதழ்களை தாயாரித்து நீர்கொழும்பு பகுதியில் பிரபல வைத் தியராக தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டு பணக்கார பெண் ஒருவரை ஏமாற்றி திரு...Read More

வசந்தவின் மனைவி கைது; துப்பாக்கி மீட்பு.!

6/29/2018
மாத்தறை துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான்குணசேகர தெரிவ...Read More

கோட்டாபயவுக்கும் ஹிட்லருக்குமிடையிலான ஒற்றுமைகள்!

6/29/2018
முன்னாள் பாதுகாப்பு செயலாயளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அடொல்ப் ஹிட்லர் இருவருக்குமிடையில் இரு ஒற்றுமைகள் உள்ளன என கல்விய மைச்சர் அகில விர...Read More

மஹிந்த தனது கழுத்தை அறுத்து தற்கொலையாகும் தருணம் வந்து விட்டது!

6/29/2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது கழுத்தை அறுத்து தற் கொலை செய்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உற...Read More

ஒரு அங்குலத்தைக்கூட இழக்க மாட்டோம்!

6/29/2018
சமாதானத்திற்கு ஆதரவாக செயற்பட சீனா கடமைப்பட்டுள்ள போதிலும், பிரா ந்தியத்தின் ஒரு அங்குலத்தை கூட இழக்க மாட்டோம் என சீனா தெரிவித் துள்ளது. ...Read More

வௌிநாடுகளில் குடியுரிமையான 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை.!

6/28/2018
வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கி யுள்ளதா...Read More

மானிப்பாயில் கழுத்து வெட்டப்பட்டு பெண் கொலை.!

6/28/2018
யாழ்ப்பாணம் – மானிப்பாயில் கழுத்து வெட்டப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  மானிப்பாய் பாடசாலை ஒழுங்கையி லுள்ள வீடொன்றில்...Read More

விடுதலை புலிகளை இலங்கையில் மீளுருவாக்க வேண்டிய தேவை என்ன?

6/28/2018
விடுதலைப் புலிகள் பற்றிய செய்திகள் தற்பொழுது அடிக்கடி இலங்கை ஊட கங்களில் பேசப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இலங்கையில் செயற்பட ஆ...Read More

தேர்தல் செலவினங்களை குறைக்க விசேட சட்டமூலம்

6/28/2018
தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஏற்படுகின்ற செலவினங்களை குறை த்துக் கொள்வது தொடர்பிலான சட்டமூலமொன்றை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்...Read More

பிள்ளைகளை பாதுகாக்க வருகிறது புதிய நடைமுறை-மாகாண கல்வியமைச்சு

6/28/2018
வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்...Read More

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கைப்­பற்­றுவோம் - விமல் வீரவன்ச.!

6/28/2018
பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை எம் வசப்­ப­டுத்தி ஆட்சியைக் கைப்­பற்றும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலை­வ­ராக்­கு­வதே எமது ...Read More

சிறிலங்கா அரச தலைவரின் தலைமையில் வடக்கில் தமிழருக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்!

6/27/2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக் கைகள் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்தி ருப்பதாக...Read More

இந்தியா – சீசெல்ஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து.!

6/26/2018
இந்தியாவுக்கும் கிழக்கு ஆபிரிக்க நாடான சீசெல்ஸுக்கும் இடையே 6 ஒப்பந் தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.  இந்தியாவுக்கு 6 நாள் விஜயம் மேற்...Read More

யாழில் பல்கலை மாணவர்கள் இருவர் கொலை: 3 சந்தேகநபர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாற்றம்.!

6/26/2018
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மா...Read More

மண் கவ்வுவாரா மாவை?-சுமந்திரன் கேள்வி

6/26/2018
மண் கவ்வுவாரா மாவை? என்ற தலைப்பில் சுமந்திரனின் இரண்டாவது சஞ்சிகையான விடியல் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் ந...Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா.நோக்கி உந்துருளிப் போராட்டம்.!

6/26/2018
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.   செப் 1ம் திகதி சனிக்கிழமை மா...Read More

ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை.!

6/26/2018
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்ப மாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் ஆரம்ப...Read More