Breaking News

உயர் தரத்திற்கான வகுப்புக்களுக்கு நள்ளிரவு முதல் தடை விதிப்பு.!

7/31/2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடி கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளிற்கு இன்று (31) நள்ளிரவு முதல் தடை விதிக்கப் ...Read More

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் மக்களுக்காகச் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.!

7/31/2018
பின்னடைவைச் சந்தித்துள்ள மக்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்பி, ஏனைய மாகாணங்களைப் போன்று வடக்கு, கிழக்கிற்கும் அபிவிருத்தியை பெற்று வழங்குவதில...Read More

"எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதில் பாராளுமன்றமே தீர்மானம்"

7/31/2018
எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடா்பாக எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அக்கட்சி தலைவர்களைச் சந்தித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்கு...Read More

இரண்டாவது போட்டியில் பதிலடி அடிக்குமா இலங்கை?

7/31/2018
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை பகலிரவு ஆட்ட மாக (2.30) த...Read More

எங்களின் மண்ணில் - எங்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்த இராணுவம் !

7/31/2018
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒரு வரின் க...Read More

விக்கி, விஜ­ய­கலா, சிவா­ஜி­லிங்­கத்­துக்கு எதி­ராக நட­வடிக்கை எடுக்குமாறு - ரோஹித அபே­கு­ண­வர்­தன

7/31/2018
யாழ். கோட்டைப் பிர­தே­சத்­திற்குள் இரா­ணு­வத்­தினர் நுழை­வ­தற்கு தடை ­வி­திக்கும் வகையில் யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­...Read More

விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல நாடாளுமன்ற உறுப்பினர்!

7/31/2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசி யாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள...Read More

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குவதாக அமெரிக்கா உத்தேசம்.!

7/30/2018
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற் படைக...Read More

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர

7/30/2018
வடக்கிலுள்ள  இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்றப்போவதில்லை எனவும்  இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரி க்கைகளுக்கு மாற்று...Read More

தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா

7/30/2018
வடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம...Read More

இங்கிலாந்து அதிரடி இந்திய அணி வீரா்களுக்கிடையே நட்பு.!

7/30/2018
இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் ஏற்பட்ட நட்பு எல்லாம் ஆடுகளத்தில் வ...Read More

முக மூடிக்கும்பல் யாழில் வீடுகள் மீது தாக்குதல், உடைமைகள் தீயினால் அழிப்பு.!

7/30/2018
ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் போன்ற இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெறுமதியான...Read More

கிழக்கில் அபி­வி­ருத்­தி­ புரட்சிகளை முன்னெடுப்பதாக - பிரதமா் ரணில்.!

7/30/2018
கிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தித் திட்­டங்­களுக்கான முயற்சிகளை எடுத்­துள்ளோம். க...Read More

வாகனக் கதவில் மோதி மாணவன் உயிரிழப்பு.!

7/30/2018
தரித்து நின்ற வாகனக் கதவினை சாரதி அவதானமின்றி திறந்தமையினால் அவ் வழியாக சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் வாக னக் கதவில் மோது...Read More

சலுகைகள் மூலம் ஏமாற்றி விட முடியாது - சி.வி.

7/30/2018
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசிய...Read More

கண்டி – யாழ் பிராதன வீதியில் விபத்தில் சிக்கிய இரு சிறுமிகள் பலி.!

7/29/2018
கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளாா்.   இவ் விபத்தா...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பகிரங்க சவால்!

7/29/2018
இரண்டு மதுபானசாலைகள் நடாத்துவதற்கான அனுமதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் பெற்றதை  உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத...Read More

வரலாற்று இராவணன் வெட்டில் குரலெழுப்பிய - சம்பந்தன்

7/28/2018
சரித்திர ரீதியான ஆய்வுகளின் ஊடாக எமது வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான காரணியாக அமைவதாக தமிழ்த் தேச...Read More

மாகாண சபை தேர்தலில் முதலமைச்சராக சி.வி பொறுப்பேற்க வேண்டும் - அனந்தி

7/28/2018
அடுத்த மாகாண சபை தேர்தலில் போது சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முத லமைச்சராக களமிறங்க வேண்டுமெனவும் அவர் ஒரு மாற்று தலைமை யிலான தலைமைத்துவத...Read More

கோத்தா இல்லை ; வேட்பாளராக தினேஷ் தெரிவு.!

7/28/2018
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அ...Read More

மத்திய அரசுடனான இணக்கத்திற்கான அரசியலில் சம்பந்தன் நகா்வதாக.!

7/28/2018
அனைவரையும் ஒன்றிணையும் படியான  அதிகாரமானது கூடுதலாக ஜன நாயகப் போராளிகள் கட்சிக்கே உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து பய ணிக்க வேண்டிய விடயத்தி...Read More

பிரதமரின் வருகையை மறுக்கின்றது ஏறாவூர் நகரசபை.!

7/28/2018
நாளை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட் டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் ஏறா வூர...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தன் எதிா்ப்பு என குற்றச்சாட்டு - தினேஷ்

7/27/2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்...Read More

மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பது அனைவரதும் பொறுப்பு - ஜனாதிபதி

7/27/2018
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வறுமையை ஒழிப்பதற்கான அபிவி ருத்தி திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி திட்டங்களை முறையாக நடைமுறைப் படுத்துவத...Read More

அரசாங்கம் மாறினாலும் எங்களின் கோரிக்கை மாறாது - சிவாஜிலிங்கம்

7/27/2018
ஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் வெளியிடப்பட்டவா்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பா கவே உள்ளதாக வடம...Read More

மாகாண சபைத் தோ்தலிற்கு அரசு காலம் தாழ்த்துவதாக - பிரசன்ன ரணதுங்க

7/27/2018
முடிவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாண சபை தேர்தல்களையும் அரசாங்கம் திட்டமிட்டு காலம் கடத்துவதாக கூட...Read More

பேராதனை பல்கலை இரண்டு மாதங்களுக்கு கதவடைப்பு.!

7/27/2018
பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் இரண்டு மாதங்க ளுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.  பல்கலைக்...Read More

சீன நிறுவனத்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

7/27/2018
சீன வணிக நிறுவனங்களுடனான பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்த நிலையில் உயர்தர பந்தோபஸ்துடன் இந் நிறுவனங...Read More

இந்திய அரசுடன் பேச்சு வாா்த்தை நடத்துமாறு பிரதமரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.!

7/27/2018
வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடா்பாக இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு ­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தை...Read More

எதிர்­பார்க்கும் தூரத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு இல்லை - மனோ

7/27/2018
தேசிய பிரச்­சினை நாம் நினைக்கும் அள­வுக்கு பயங்­க­ர­மா­னது அல்ல. நினைக்கும் அள­வுக்கும் பூதம் கறுப்­பல்ல. என்பதை விளங்­கிக்­கொள்ள வேண்டு...Read More

"கட்டுநாயக்க விமான நிலையத்தை தனியார் மயமாக்க திட்டம்"

7/26/2018
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக் காலத்திலிருந்து தேசிய சொத்துகளை விற் பனை செய்வதுடன். அதன் வரிசையில் கட்டுநாயக்க விமான நிலையத் தையும் தனியார்...Read More

சீ.வி இன் மனு செப்டம்பர் 5இல் விசாரணைக்கு எடுக்கப்படும் !!!

7/26/2018
பா.டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வ...Read More

சுவிஸில் வாழும் இலங்கையரின் மனிதாபிமானப் பணி!

7/26/2018
சுவிஸில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கா...Read More

கார்கில் போர் வெற்றி போர் நினைவிடத்தில் அஞ்சலி!

7/26/2018
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுரு விய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 2...Read More