Breaking News

‘தேர்தல் அவசியம் இல்லை; நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ – ரஞ்சித் ஆண்டகை (காணொளி)

7/31/2019
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (31) ஊடகவியலாளர...Read More

தேர்தலுக்கு முன் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - ரஞ்சித் ஆண்டகை

7/31/2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகா ரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக...Read More

கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் !

7/31/2019
ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு...Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது ! - சுமந்திரன்

7/31/2019
கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுnk எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சர வையை அதிகரிக்...Read More

"இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தால் 200 கோடி ரூபா சேமிப்பு"

7/30/2019
ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் ஒரே நாளில் நடத் துவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரதானிகளான ஜனாதிபதி, பிரத மர் மற்றும...Read More

அரசியல் கைதியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு நாமல்.!

7/30/2019
தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாத னின் குட...Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

7/30/2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சி யில் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். குறித்த போராட்டம் ...Read More

கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு.!

7/30/2019
கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வு...Read More

கிளிநொச்சி - ஜெயந்திநகரில் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகனும்..!

7/30/2019
கிளிநொச்சி பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள் ளனா். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட் பட்ட ஜெயந்திநகர் பகுதியிலேய...Read More

ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது

7/30/2019
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோ தரர் கொழும...Read More

ஒளிபரப்பு உரிமைக்கான கொடுப்பனவு அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பு.! (காணொளி)

7/30/2019
தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக்கு செலுத்தவேண்டிய இறுதிக்கட்ட கொடுப்பனவு அமெரிக்க வங்கிக் கணக்கிற்கு அனு...Read More

பிரேஸில் சிறைச்சாலையில் மோதல்; 52 பேர் பலி.!

7/30/2019
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கு இ...Read More

உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகளுக்கு இன்று முதல் தடை

7/30/2019
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் அனைத்தையும் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என, பரீட்சைகள் தி...Read More

தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை - பரீட்சை திணைக்களம்

7/29/2019
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை என்பன ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு நாளை மறுதினம் (31...Read More

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் - சாகல

7/29/2019
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிர...Read More

யாழில் பட்டதாரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

7/29/2019
யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவயீர்ப்பு போராட்டம் நடாத் தப்ப...Read More

ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் !

7/29/2019
கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்ற...Read More

ஆகஸ்ட் 5 கூட்டணி நிச்சயமாக மஹிந்த அணியை கவிழ்க்கும்.!

7/29/2019
ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி நிச்சயமாக மஹிந்த அணியை வீழ்த்தும் எனத் தெரிவித்த கல்வி அமைச்ச...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பிரதமர் சாட்சியமளிப்பார், வாக்குமூலத்திற்காக ஜனாதிபதியை நாடும் தெரிவுக்குழு

7/29/2019
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளு மன் றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரி வ...Read More

7 இந்திய மீனவர்கள் கைது.!

7/29/2019
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதாகியுள்ளனா். தலைமன்னார் கடற்ப...Read More

வடிகாணுக்குள் பாய்ந்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ; உயிர் தப்பிய சாரதி.!

7/29/2019
பெரியநீலாவணை பிரதான வீதியில் அதிக நிறையுடன் இறைச்சிக்காக கோழி களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்...Read More

225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லையென்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் ; சீ.பீ.ரத்நாயக்க

7/29/2019
இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு ச...Read More

44 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடா்பான அறிக்கை சமர்ப்­பிப்பதாக ஐ.நா. விசேட நிபுணர்

7/29/2019
இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அமை­தி­யான ஒன்­று­கூ­டலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் கிளமன்ட் தனது...Read More

மீளப் பதவியேற்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்

7/29/2019
அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பதவி...Read More

மன்னாரில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மக்களை சந்தித்த மக்கள் சக்தி குழு.! (காணொளி)

7/28/2019
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செ...Read More

உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்பு போராட்டம்.! (காணொளி)

7/28/2019
உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மக்கள் அமைப்பினர் இன்று திருகோண மலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவி லில் தேங்காய்...Read More

பிரஜைகள் சமமாக நடத்தப்பட்டால் நாட்டில் சட்டவாட்சி உறுதி: சட்ட மா அதிபர் (காணொளி)

7/28/2019
இலங்கையின் அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட்டால் தான் நாட் டில் சட்டவாட்சி உறுதிப்படுத்தப்படும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரி...Read More

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை

7/27/2019
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வ...Read More

சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிடம் தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தினர்

7/27/2019
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற விசேட தெரி வுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்க வரவழைக்க சட்டமா அதிபர் தபுல ட...Read More

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இணைவு

7/26/2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இன்று இணைந்து கொண்டன. விஜேராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் ...Read More

கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க மறுப்பு ? கருணா

7/26/2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாதென கருணா கேள்வி தொடுத்துள்ளாா்.  இராணுவத் தளபதி பதவ...Read More

பிரபாகரன் காலத்தில் கூட அச்சப்படவில்லை - மஹிந்த

7/26/2019
அரசியல் தலைவர்களின் அதிகார போட்டித்தன்மையினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் தாக்கத்தை நாட்டு மக்களே இன்று எதிர் கொ...Read More