சர்வேஸ் மற்றும் அனந்தி அமைச்சர்களாக பதவியேற்றனர் - THAMILKINGDOM சர்வேஸ் மற்றும் அனந்தி அமைச்சர்களாக பதவியேற்றனர் - THAMILKINGDOM
  • Latest News

    சர்வேஸ் மற்றும் அனந்தி அமைச்சர்களாக பதவியேற்றனர்

    வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சராக
    க.சர்வேஸ்வரனும், மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் இன்று மு.ப. 10 மணியளவில் ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

    விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சை வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.










    தொடர்புடைய முன்னைய காணொளிகள்



    தொடர்புடைய முன்னைய செய்திகள்




    முடிந்தால் தேர்தலுக்கு வாருங்கள் -விக்கிக்கு சவால் விடும் சின்னகதிர்காமர்(காணொளி)

    ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


    சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


    விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

    கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

    மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

    என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

    முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

    முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

    முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

    இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

    இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்













    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சர்வேஸ் மற்றும் அனந்தி அமைச்சர்களாக பதவியேற்றனர் Rating: 5 Reviewed By: Tamilkingdom LK
    Scroll to Top