சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே) - THAMILKINGDOM சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே) - THAMILKINGDOM

  • Latest News

    சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

    பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் சிறிலங்கா

    பொலிசாரிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் முகநூல் பயனாளர்களது விபரம் தமிழ்கிங்டொத்தின் சிறப்பு செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

    அண்மையில் வடமாகாண அமைச்சர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சசைகளை அடுத்து தனது பாராளுமன்ற இலட்சனை அடங்கிய கடிதத்தலைப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை பாரிய மோசடிக்குற்றச்சாட்டு என கடந்தவாரம் சிங்கள பொலிசிடம் முறையிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அதனை இணையத்தளங்களிலும் முகநூலிலும் பகிர்ந்துகொண்டவர்கள்மீதே மேற்படி முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளதாக தெரியவருகின்றது.

    மேற்படி குற்றச்சாட்டு 6இணையத்தளங்களுக்கும் 11தனிநபர்களுக்கும் எதிராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

    இது தொடர்பாக தமிழ்கிங்டொத்தின் சிறப்பு செய்தியாளருக்கு கிடைத்த தகவலின்படி

    Web sites
    1)Thamilleader.com
    2)Thuliyam.com
    3)Vannimirror.com
    4)Tamilkingdom.com
    5)Tamilmirror.lk
    6)Pathivu.com

    Facebook user's
    1)Gnasangaree Sapthasangaree (sakthi TV Repoter)
    2)Ponnampalam Luxmikaanthan (TELO-Orgnazier,Kilinochi)
    3)Tamilpriyan (Media)
    4)Keethan,Parathipuram,Kilinochi. (Labour,Pradesiya Shaba)
    5).kajeepan (Kilinochchi)
    6)K.P.Kavichandran, Parathipuram,Kilinochi.
    7)Pasupathi Ariyaratnam (Member,NPC)
    8)Arasaratnam Aravinthan (Driver,Pradesiya Shaba)
    9)Denistan Jecab
    10)Nathan Thavarupan (Labour,Pradesiya Shaba)

    11)Balasingam Murali,Vivehananda Nagar,Kilinochi.


    தொடர்புடைய முன்னைய காணொளிகள்





    முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

    முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

    இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

    இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்










    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top