அமைச்சரவை நியமனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் விக்கி(காணொளி) - THAMILKINGDOM அமைச்சரவை நியமனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் விக்கி(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  அமைச்சரவை நியமனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் விக்கி(காணொளி)

  அமைச்சரவை குழப்பங்களை தீர்க்கும் முகமாக
  சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர்ராகவும் அனந்தி சசிதரன் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் இன்றுமாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

  விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சு தொடர்ந்தும் முதல்வரிடமே இருக்கும் என தெரியவருகிறது. இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளதாகவும் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேவேளை இன்றுமாலை முதலமைச்சர் ஆதரவு அணி மாகாணசபை உறுப்பினர்களை  சந்தித்தபின்னர் முதலமைச்சர் தற்காலிகமாக பணிகளை கவனிப்பதற்காக இரு அமைச்சர்களை நியமிப்பதாக முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

  தொடர்புடைய முன்னைய காணொளிகள்  தொடர்புடைய முன்னைய செய்திகள்  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

  முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

  இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: அமைச்சரவை நியமனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் விக்கி(காணொளி) Rating: 5 Reviewed By: Tamilkingdom LK
  Scroll to Top