Breaking News

அமைச்சர்கள் விசாரணைக்கு வராவிட்டால் FCID இல் முறையிடப்படும்-விக்கி

சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய
அமைச்சர்கள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்க முன்வராவிட்டாலும் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்த முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் குறித்த அமைச்சர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறையிடப்படும் என்றும் முதலமைச்சர் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

விசாரணைக் குழுமுன் சாட்சியமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவுக்குழு அமைத்தால் மட்டுமே செல்வோம் எனவும் இரு அமைச்சர்களும் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய முன்னைய காணொளிகள்






தொடர்புடைய முன்னைய செய்திகள்



ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்