Breaking News

சம்பந்தனை நாடாளுமன்றுக்கு அழைத்த ஐ.நா பிரதிநிதி!

10/31/2018
ஜனாதிபதி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதி நிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர...Read More

பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானம்.!

10/31/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட் டுவதற்கு இணங்காது விடின் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில...Read More

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.!

10/31/2018
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ...Read More

"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதகமாக நகர வேண்டும்"

10/31/2018
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதி நிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விட யத்திற...Read More

மைத்திரியின் தீர்வே எமது தீர்வு - சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி

10/31/2018
ஜனாதிபதியின் அதிரடி முடிவினால் அதிருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியிலுள்ள பலர் சுயாதீனமாக செயற்படப்போவதாக வெளியான தகவல்கள் உண்மையான...Read More

கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு - யாழில்

10/31/2018
யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கடற்படை முகாமின் ஆயுத களஞ்...Read More

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு.!

10/31/2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்...Read More

ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.!

10/31/2018
நாட்டில் ஜனாநாயகத்தை நிலை நிறுத்த பாராளுமன்றை அமர்வுகளை உடன டியாக கூட்ட வேண்டுமென ஒருமித்த கோரிக்கையுடனான ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய ப...Read More

சட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு விடுத்துள்ள அறிவிப்பு.!

10/31/2018
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டரீதியென சட்டமா அதிபர் திணைக்களம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச...Read More

மைத்திரியை கடுமையாக வலியுறுத்தும் பிரித்தானியா! (காணொளி)

10/31/2018
பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் தனது க...Read More

சட்டபூர்வமான பிரதமா் ரணில் என்கிறது - பிரிட்டன்

10/31/2018
சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் சட்டபூர்வமான பிரதமர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்து...Read More

மஹிந்தவைச் சந்தித்த சம்பந்தன் விஷேட அறிக்கை!!!

10/30/2018
மஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லையெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விஷேட அறிக்கை விவரிக்க...Read More

மகிந்த ராஜபக்ச தரப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா தீவிர முயற்சி.!

10/30/2018
இலங்கையின் புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜ தந்திர அரசியல் தொடர்புகளை ஏற் படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்க...Read More

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.!

10/30/2018
இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பெனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் டினல் ஜெனரல் ...Read More

"சொந்த விடயத்தில் மஹிந்தவை ஜனாதிபதி நியமிக்கவில்லை"

10/30/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த விருப்பு வெறுப்புக்க ளுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பிரத மராக நியமிக்கவில்லை எனத் தெரி வித்த சுதந்திர...Read More

நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

10/30/2018
தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனை யுடனான அ...Read More

சம்பந்தனை மாற்றுவதற்கு தீர்மானம் இல்லை - டலஸ் அழகப்பெரும

10/30/2018
எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ் வித தீர்மானங்களும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரா...Read More

அரசமைப்பிற்கான தீர்வை காணுங்கள் சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை.!

10/30/2018
இலங்கையின் அரசமைப்பை மதிக்கும் தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள தாக ஐரோப்பிய ...Read More

நாம் ஆட்சிக்கு வந்தால்.. அமைச்சர்கள் கூடாரத்தை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்.!

10/30/2018
நாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த மறுநொடி ஊழல் புரிந்த அமைச்சர்கள் யாவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார் தமிழக எதிர்க்கட...Read More

எம்.ஏ.சுமந்திரனிற்கு இராஜினாமா காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன்.!

10/30/2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஏ. சுமந்திரன் இராஜினாமா செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவ...Read More

இக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூட்டமைப்பின் அதிரடி தீர்வு.!

10/30/2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆத ரவ...Read More

சம்பந்தன் - மகிந்த இன்று நேரில் முக்கிய சந்திப்பு.!

10/30/2018
தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று நேரடிச் சந...Read More

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் ஜே.வி.பி. சபாநாயகருக்கு கடிதம்.!

10/29/2018
அரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கும், மக்கள் தீர்மானத்தினை மதிப்பதற்கும் ஒரே வழி பாராளுமன்றத்தினை உடன் கூட்டுவதே சிறப்பு. ...Read More

அரசாங்க ஊடகப்பேச்சாளர்களாக ஹெகலிய, சரசிங்க நியமனம்.!

10/29/2018
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். ...Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைக்கு சீனாவே பொறுப்பு.!

10/29/2018
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு சீன அரசாங்கமே கார ணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் அலர...Read More

ஜனாதிபதி கொலை முயற்சியில் புதிய திருப்பு முனையில் நாமல்!

10/29/2018
ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என் பது தொடர்பில், ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் க...Read More

சர்வதேசம், இந்தியாவுடனான தீா்மானத்திற்கமைவாக இறுதி முடிவு - த.தே.கூ.

10/29/2018
சர்வதேசத்துடனும், இந்தியவுடனுடன் கலந்துரையாடிய பின்னரே தமது ஆத ரவு யாருக்கு என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ...Read More

மஹிந்த பிரதமரானதால் தமிழ் மக்கள் அச்சம் - மாவை

10/29/2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் த...Read More

இலங்கை மீது அமெரிக்கா அழுத்தம் : பாராளுமன்றத்தை உடன் கூட்டவும் !

10/29/2018
பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோர...Read More

மக்கள் விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்து விட்டார் - ஜயம்பதி விக்ரமரட்ன

10/28/2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்ப...Read More

ரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு - ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

10/28/2018
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் தெரிவு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்கள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்பட...Read More

சம்பந்தன் மீது குற்றச்சாட்டு - கருணா.!

10/28/2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி என்பதுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நட வடிக்கை போன...Read More

பெரும்பான்மை இன்னமும் என் கையில் - ரணில்

10/27/2018
பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். பாராளுமன்ற பெரு...Read More