13ஆம் திருத்தம், இலங்கை இந்திய ஒப்பந்தமாக மாறியது(ஊடக அறிக்கை) - THAMILKINGDOM 13ஆம் திருத்தம், இலங்கை இந்திய ஒப்பந்தமாக மாறியது(ஊடக அறிக்கை) - THAMILKINGDOM

 • Latest News

  13ஆம் திருத்தம், இலங்கை இந்திய ஒப்பந்தமாக மாறியது(ஊடக அறிக்கை)

   

  13ஆம் திருத்தம் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் என மாற்றி மீண்டுமொருமுறை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏமாற்று அரசியலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியிருக்கிறது.

  அண்மையில் ரெலோவினால் ஒழுங்குசெய்யப்பட்ட அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடவிருப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் முதலாவது ரெலோவின் கூட்டத்தை தமிழரசுக்கட்சி புறக்கணித்ததோடு 13ஆம் திருத்தம் தீர்வு அல்ல எனவும் சுமந்திரனால் யாழில் தெரிவிக்கப்பட்டும் இருந்தது.

  இந்த நிலையில் நேற்று கூடிய இரண்டாவது கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து கட்சிகளும் பங்குபற்றியிருந்ததோடு அந்த வரைபில் திருத்தம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

  இந்த நிலையில் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருவது என இருந்த வரைபை தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என மாற்றி தனது சுத்துமாத்தினை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியிருக்கிறது கூட்டமைப்பு.  தொடர்புபட்ட முன்னைய செய்திகள்

  சம்பந்தனின் கள்ள கையெழுத்து இட்டு சந்திரிக்காவை காப்பாற்றிய நீலன்  மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி

  விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை

  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 13ஆம் திருத்தம், இலங்கை இந்திய ஒப்பந்தமாக மாறியது(ஊடக அறிக்கை) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top