தமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி) - THAMILKINGDOM தமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  தமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி)

  இன்று வலிகாமத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி
  கலந்துரையாடலில் பல காரசாரமான சம்பவங்கள் இடம்பெற்றது.

  மேற்படி நிகழ்வு வலிகாமம் தமிழரசுகட்சியால் ஒழுங்குசெய்த செய்யப்பட்டிருந்தது. இதில் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் அவர்கள் காரசாரமான கேள்விகளை கேட்டு மாவை மற்றும் சுமந்திரனையும் தமிழரசுக்கட்சியின் சுத்துமாத்துக்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருந்தார்.


  குறிப்பாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை கடந்த காலத்தில் 6 ,7 தடவைகளாக சொகுசு வாகனங்கள் பெற்றது போதாதா  என்ன வாகன எண்ணத்திலா மீண்டும் பாராளுமன்றம் செல்கின்றீர்கள்? நான் இப்படி கொச்சையாக கேட்டாலும் மாவை திருந்தபோவதில்லை மாகாணசபை தேர்தல் வர அப்போதும் மாவை முண்டியடித்து வருவார் எனவும் சும்மா போர் வெடிக்கும் என அறிக்கைவிடாமல் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து ஒதுங்குவது நல்லது என குறிப்பிட்டிருந்ததோடு சுமந்திரனின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது கேள்விகளை முன்வைத்திருந்தார்.
  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழரசு கூட்டத்தில் மாவையை தோலுரித்த வித்தியாதரன்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top