Breaking News

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியம்!

10/31/2015
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.Read More

மாணவர் மீதான தாக்குதல் நல்லாட்சியின் ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டு

10/31/2015
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் உயர் டிப்ளோமா மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விட...Read More

தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை

10/31/2015
இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவித்து அழைத்துச் செல்ல இங்குள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, இந்திய வெளி...Read More

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராகவும் யுத்தக்குற்றச்சாட்டுக்களாம்!

10/31/2015
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு சி...Read More

மஹிந்த – மைத்திரி யார் வந்தாலும் நாம் தேர்தலில் வெற்றியீட்டுவோம்! ஐ.தே.க.சூளுரை

10/31/2015
அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உள்ளூ ராட்சி மன்றத் தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் ஒன்ற...Read More

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் - விஜயகலா

10/31/2015
தமிழ் அர­சியல் கைதிகள் எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அர­சாங்க கட்­சியை சேர்ந...Read More

மாணவர்கள் மீது தாக்குதல்- அமைச்சர் தலைமையில் விசாரணைக் குழு

10/31/2015
உயர்கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உயர் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அமைச்சர் திலக் மாரபனவின்...Read More

அவுஸ்ரேலியாவில் மோர்லன்ட் நகர முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண்

10/31/2015
அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் ம...Read More

காணிகளை மீள ஒப்படைப்பது குறித்து வடக்கு ஆளுனருடன் ருசெல் பேச்சு

10/31/2015
இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது குறித்து, அமெரிக்காவின் பூகோள பெண்...Read More

மகிந்த ஆட்சியில் திட்டமிட்ட இனஅழிப்பு – ஒப்புக்கொள்கிறார் மங்கள

10/31/2015
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பும் அடக்குமுறைகளும் இடம்பெற்றன என்று பகிரங்கமாக ஒப்...Read More

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

10/31/2015
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் பு...Read More

யுத்தக் குற்ற இராணுவத்தினரை பாதுகாக்க அரசியல் கைதிகள் பகடைக்காய்களா?

10/30/2015
யுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இராணுவத் தளபதிகளை பாதுகாக்கும் முனைப்புடனேயே தமிழ் அரசியல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்ப...Read More

முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது தமிழர்களின் மௌனத்தை ஏற்க முடியாது!

10/30/2015
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது, தமிழ் மக்கள் மௌனமாக இரு...Read More

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

10/30/2015
யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு ...Read More

மரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி

10/30/2015
மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கொண்டிருப்பதாக, அவர் மீது ...Read More

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

10/30/2015
மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை...Read More

ஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்

10/30/2015
ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.Read More

தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் பயமில்லை – மஹிந்த அமரவீர

10/30/2015
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை என்றும், கடல் எல்லைகளை மீறுகின்ற மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தும் முன்னெடுக்...Read More

நிலக்கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது

10/30/2015
ஜனாதிபதி மாளிகைகளில் காணப்படும் நிலக் கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்துல் ஏற்படாது என இராணு...Read More

சந்திரிக்கா மீது சேறுபூச பெருந்தொகையை செலவிட்டார் மஹிந்த

10/30/2015
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்காக மஹிந்த தரப்பு பாரியளவிலான நிதியினை செலவிட்டுள்ளதாக செய்திகள் ...Read More

அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது – மங்கள சமரவீர

10/30/2015
நாட்டின் அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ...Read More

மஹிந்தவிற்கு இப்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது – கயந்த கருணாதிலக்க

10/30/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது என நினைக்கத் தோன்றியிருக்கும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதில...Read More

ரணிலும் பாலசிங்கமும் சமாதான வீரர்கள் - விடார் ஹெல்கசன்

10/30/2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரை சமாதான வீரர்களாகவே தாம் ந...Read More

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

10/30/2015
நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரத...Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சு.க.வின் வெற்றிக்காக உழைப்பேன்

10/30/2015
எதி­ர்வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலை வெற்­றி­கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு தலைமை தாங்கி உழைப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­...Read More

மனித உரிமை மீறல் தொடர்­பி­லான விசா­ர­ணைகளை 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பிக்க வேண்டும்!

10/30/2015
யுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் உண்­மை­களை கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்கை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­...Read More

எமது இனத்­தை பழி­தீர்க்க அர­சாங்­கமே துணைபோகின்­றது - மஹிந்த அணி­யினர் குற்றச்சாட்டு

10/30/2015
தமி­ழீ­ழத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பின்­ன­ணி­யிலும் புலம்­பெயர் அமைப்­பு­களின் கூட்­ட­ணி­யிலும் பிர­தமர் ரணில் விக்­க...Read More

சகல தரப்­பி­ன­ரு­ட­னான ஆலோ­ச­னை­யு­ட­னேயே உள்­ளக பொறி­மு­றையை தயா­ரிக்­க­வுள்ளோம் - விஜே­தாச

10/30/2015
அனைத்துத் தரப்­பி­ன­ரு­டனான ஆலோ­ச­னை­களின் பின்னர் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை நோக்கி பய...Read More

போர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை!

10/30/2015
உள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, இலங்கையி...Read More

தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்

10/30/2015
இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் இலங...Read More

மெக்சிகோ மாநாட்டில் இலங்கை தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை

10/29/2015
இலங்கை அரசாங்கம் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இது இலங்கை அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசி...Read More

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை

10/29/2015
2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழி...Read More

பிற மாவட்ட மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துங்கள் : முல்லைத்தீவு மீனவர்கள் கடிதம்

10/29/2015
வெளி மாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு, கொக்கிளாய் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கொக்கிளாய் மீனவர்கள் சங்கம் முறைப்...Read More

வேண்டுகோளுக்கு செவி சாயுங்கள் : கண்டாவளை மக்கள் பேரணி

10/29/2015
கண்டாவளை பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடத்தை தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள வெளிக்கண்டல் சந்தியிலேயே அமைக்குமாறு கோரி, கண்டா...Read More

லசந்த கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு

10/29/2015
சண்டே லீடர் பத்திரகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகள் மற்றுமொரு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.Read More

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிரார்த்திக்கவும் : இந்துமாமன்றம் கோரிக்கை

10/29/2015
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, சகல இந்து மக்களும் நாளை பிரார்த்தனையில் ஈடுபடவேண்டுமென அகில இலங்கை இந...Read More

வெள்ள அனர்த்தம் தொடர்பிலான கிளிநொச்சியில் விஷேட கூட்டம்

10/29/2015
எதிர்வரும் பருவகால மழையின்போது வெள்ளப்பெருக்கும் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்று ...Read More

நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி வித்யா தேவி பந்தாரி

10/29/2015
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் நேபாள் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வித்யா தேவி பந்தாரி (54) அந்த நாட்டின் புதிய ...Read More

பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு உயரதிகாரி ஒருவரே காரணம் கூறுகிறார் விஜயகலா

10/29/2015
தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி Read More

எல்லை நிர்ணயம் குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை

10/29/2015
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம், பெயர் மற்றும் இலக்கங்களின் திருத்தம் தொடர்பில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மாகாணசபை மற்றும்...Read More

பரஸ்பர அடிப்படையில் இலங்கை - இந்திய மீனவர்கள் விடுதலை

10/29/2015
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சி...Read More

மஹிந்த மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

10/29/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.  Read More