Breaking News

கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண மேதினக்கூட்டம் மே முதலாம் திகதி ஆரம்பம்.!

4/29/2018
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­பாடு செய்­துள்ள கிழக்கு மாகா­ணத்­திற்­கான மேதினக் கூட்­டமும், தொழி­லாளர் பண்­பாட்டுப் பேர­ணியும் எதிர்...Read More

காணாமல் போனோரின் உறவினர்களைச் சந்திப்பதாக - சாலிய பீரிஸ்

4/29/2018
நாட்டில் நடைபெற்று முடிந்த போரினால் காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்தின் அதிகாரிகள் மே மாதம் முதல் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள...Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு! (காணொளி)

4/28/2018
மறுசீரமைப்பு என்ற பெயரில் நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றி விட்டதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் ஜனா திபதி ம...Read More

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்ட பேரணி.!

4/28/2018
சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப் பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ...Read More

தேசிய அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முடக்கப்படலாம் - கூட்டமைப்பு சந்தேகம்

4/28/2018
ஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங் கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக்கப்படலாம...Read More

தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகம்!

4/28/2018
ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங...Read More

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோா் விசேட அதிரடிப்படையினரால் கைது.!

4/28/2018
சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுட்ட 18 பேரை மஸ்கெலிய விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ பொ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு – சந்திரகுமார்.!

4/27/2018
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட நிவ...Read More

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் சொந்த நிலத்தில் இருந்து வெறியேறக் கூடாது – சுரேஸ்.!

4/27/2018
நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி யின் ...Read More

அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து பயணிப்பதாக - செல்வம்!

4/27/2018
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென நாட்டின் பிர தான கட்சிகள் உட்பட சர்வதேச நாடுகள் வாக்குறுதி வழங்கியதாலேயே அர சாங்கத்த...Read More

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கிரமபாகு கருணாரத்ன ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு.!

4/27/2018
சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக் கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழும...Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.!

4/27/2018
தமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படு த்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிரு க்கும் அ...Read More

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது குற்றம் சுமத்திய - ஜனாதிபதி.!

4/27/2018
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்பை தெரிவித்து தொடர் போரா ட்டங்களி...Read More

திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவு வெளியாகியது!

4/27/2018
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஏற்பட்ட பிழைகளை திருத்தியமைத்து மற்றுமொரு வர்த்த மானி அறிவித...Read More

இலங்கை அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு!!!

4/26/2018
இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்தல் மற்றும் நாடுக ளுக்கிடையில் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பாக நிதி மற்றும் வெகுசன...Read More

இலங்கை பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட பாக்கிஸ்தான் - ஜனாதிபதி.!

4/26/2018
இலங்கையும் பாக்கிஸ்தானும் பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர் கொண் டன என பாக்கிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹ_சைன் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தா...Read More

புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.!

4/26/2018
புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் முன்னெடுக்கப்படுமென அமைச்சரவைத் தகவல்கள் தெரிவித்துள்ளன....Read More

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கத் தடை!

4/26/2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்தினால...Read More

கிளிநொச்சியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

4/26/2018
கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளாா். கிளிநொச்சி, பூநகரி நல்லூர் வீதியில் நேற்று (25.04.2018) மாலை 6.00 மணியளவில் மோட்டர...Read More

கேப்பாபுலவில் தேக்க மர வனத்தில் தீ விபத்து....!

4/25/2018
கேப்பாபுலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் இன்று (25-04-2018) புதன்கிழமை மதியம் தீ விபத்து...Read More

தினகரன் ஆதரவாளர் மீது அரிவாள் வெட்டு ; பின்னணியில் அமைச்சர்.!

4/25/2018
ராமநாதபுரத்தில் டிடிவி தினகரனின் அணியின் மாவட்ட நிர்வாகி அடையா ளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி...Read More

ஸ்ரீலங்கா அரசிற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை!

4/25/2018
ரணில் – மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக் கள் தமக...Read More

நிறைவேற்று அதிகாரத்தை அழிக்கும் யோசனை வருகின்ற மாதம் சபைக்கு!

4/25/2018
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் 20ஆவது திருத்த யோசனையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி என ஜே.வி.பி தெரி...Read More

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கான தீர்மானம்.!

4/25/2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறு சீரமைப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக  பாரா ள...Read More

ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பு - ரஞ்சித் மத்தும பண்டார.!

4/25/2018
நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத...Read More

சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சாதனை!

4/25/2018
கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை சேர்ந்த ஏ. பவித்திரன் கோலூன்...Read More

டிசம்பரில் மாகாணசபைத் தேர்தல் நடாத்துவதாக – மஹிந்த தேசப்பிரிய.!

4/25/2018
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பு நடத்த வுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார...Read More

வெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே- மேர்வின் சில்வா.!

4/25/2018
வெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளு மன்ற உறுப்பின...Read More

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழப்பு.!

4/25/2018
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட் கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளன...Read More

412 ஆவது நாட்களை கடந்து முல்லைத்தீவு வீதியில் போராடும் உறவுகள்!

4/25/2018
வடக்கு கிழக்கு தமிழா் தாயகப்பகுதிகளில் காணாமல்போன தமது உறவுகளை மீட்க கோரி ஒருவருடத்தை கடந்து வீதியில் காத்திருக்கும் மக்கள் தீா்வுகள் எட்டப...Read More

மஹிந்த காலத்தின் இன்னொரு கொடூரம் – சந்தேகநபர்களின் நிலை

4/24/2018
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளராக இருந்த எமில் ரஞ் ஜன் லமாஹேவா மற்றும் ப...Read More

பாராளுமன்ற புனரமைப்பு செயற்பாடு முற்றிலும் உண்மைக்கு மாறானது.!

4/24/2018
பாராளுமன்ற புனரமைப்பு செயற்பாட்டிற்கு அரசாங்கம் இவ்வருடம் 200 மில் லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கியுள்ளது. 10 மில்லியன் ரூபா ஒதுக்கிய தாக கூறப...Read More

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை – சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனா்.!

4/24/2018
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர் பில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் இருவரும் இன்று மீண்டும் நீதிமன்றில் ...Read More

கதிர்காமம் பொலிஸ் நிலைய தாக்குதலில் தலைமறைவான மூவர் சரணடைந்துள்ளனா்.

4/24/2018
கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக மூன்று மாத காலமாக தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் திஸ்ஸமாராம...Read More

பர­ப­ரப்­பான சூழலில் இன்று கூடு­கின்­றது சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு.!

4/24/2018
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் எழுந்­துள்ள நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தி யில் கட்­சியின் மத்­திய குழுச் சந்திப்பு இன்று நடைபெறும்....Read More

லசந்த படுகொலை விவ­காரம் : புதிய தகவலுடன் குற்றப் புல­னாய்வுப் பிரிவு.!

4/24/2018
சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதி...Read More