கோரோனா வைரசைவிட மோசமானவரா சுமந்திரன்? (காணொளி) - THAMILKINGDOM கோரோனா வைரசைவிட மோசமானவரா சுமந்திரன்? (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  கோரோனா வைரசைவிட மோசமானவரா சுமந்திரன்? (காணொளி)

  கொராணா வைரசை தாண்டி ஈழத்தமிழர்களிடம்
  தமிழ்த்தேசியப்பரப்பில்
  தமிழர்கள் மத்தியில் அதிகமான பிரச்சனைக்குரிய நபராக இப்போது பேசப்படும் நபரான சுமந்திரனின் கடந்தகால செயற்பாடுகள் அதன் பின்னணி தொடர்பாக பலரும் பலகேள்விகளை எழுப்பியிருந்த நிலையில்.

  சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் நிராச் டேவிட் அவர்கள் உண்மையின் தரிசனம் பாகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.  சுமந்திரனின் செயற்பாடுகளும் அவரது பின்னணிதொடர்பாகவும் மிகவும் அதிர்ச்சிகரமான உண்மைகளை விரைவில் அவர் தனது பாகம் இரண்டில் வெளியிடவுள்ளதாகவும்  இதில் தெரிவித்துள்ளார்.

  இதேவேளை சுமந்திரனின் தான்தோன்றித்தனம் தொடர்பில் மூத்த ஊடகவியலாளரும் சுமந்திரனின் பூர்வீக இடத்தை கொண்டவருமான இரா துரை இரத்தினம் கண்ணீர் மல்ல தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில்  தொடர்புடைய முன்னைய செய்திகள்

  விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை
  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்


  முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்


  முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம் ? -சின்ன கதிர்காமர்(காணொளி)

  உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்? துரோகி 

  சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

  Next
  This is the most recent post.
  பழைய இடுகைகள்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கோரோனா வைரசைவிட மோசமானவரா சுமந்திரன்? (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top