மாவை போன்றவர்களுக்கு இனி மரியாதை கிடையாது -சுமந்திரன் பதில் (காணொளி) - THAMILKINGDOM மாவை போன்றவர்களுக்கு இனி மரியாதை கிடையாது -சுமந்திரன் பதில் (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  மாவை போன்றவர்களுக்கு இனி மரியாதை கிடையாது -சுமந்திரன் பதில் (காணொளி)

  நாங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதவானவர்கள்
  என்று இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்ற  எவரும் என்னுடைய மதிப்பைப் பெறவே மாட்டார்கள்.  அவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  சுமந்திரனின் நேர்காணலுக்கு அதன் தலைவர் மாவைசேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாள்ஸ் நிர்மலநாதன், அரியநேத்திரன் உட்பட்டவர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்த நிலையில் தனது விளக்கத்தை இன்று வெளியிட்டுள்ளார்.    தொடர்புடைய முன்னைய செய்திகள்

  மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி

  விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை
  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்


  முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்


  முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம் ? -சின்ன கதிர்காமர்(காணொளி)

  உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்? துரோகி 

  சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)  Next
  This is the most recent post.
  பழைய இடுகைகள்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாவை போன்றவர்களுக்கு இனி மரியாதை கிடையாது -சுமந்திரன் பதில் (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top