கஜேந்திரகுமார்தான் சரியான ஆள் - சிறிதரன் பேட்டி(காணொளி) - THAMILKINGDOM கஜேந்திரகுமார்தான் சரியான ஆள் - சிறிதரன் பேட்டி(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  கஜேந்திரகுமார்தான் சரியான ஆள் - சிறிதரன் பேட்டி(காணொளி)


  கஜேந்திரகுமார் அவர்களை மதிக்கிறேன் ஒரு கொள்கை ரீதியாக சொல்லுகிற வாக்குறுதிகளில் மிகத் தெளிவாக இருக்கிறார். இன்றுவரை அவர்கள் ஒரு கொள்கையை முன்வைத்து வெற்றி பெறுகிறதோ இல்லையோ அதில் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். 

  இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று நெற்றிக்கண் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

  நாங்கள் 10வருடங்களாக 3தேர்தல்களில் ரெலோ,புளொட்,தமிழரசு ஏன் விக்கினேஸ்வரன் உட்பட அனைவரும் இணைந்த வடகிழக்கில் தமிழ்மக்கள் கௌரவத்தோடு மீளப்பெறமுடியாத அதிகாரங்களைக்கொண்ட சமஸ்டி தீர்வுக்கு மக்களிடம் ஆணை பெற்றுவிட்டு இப்பொழுது 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோருவது எமது மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

  கஜேந்திரகுமார் தரப்பிலுள்ள நேர்மைத்தன்மை மற்றும் அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் தெளிவாகவும் இருக்கிறார்கள். எங்களிடமுள்ளவர்களிடம் பல்வேறுபட்ட குழப்பங்களையும் ஒற்றுமையின்மையும் மாற்றும் கொள்கையினை உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் சிக்கல்கள் தொடர்பில் மனந்திறந்து பேசியிருக்கிறார்.

  முழுமையான காணொளி


  முன்னைய சில பதிவுகள்

  சம்பந்தனின் கள்ள கையெழுத்து இட்டு சந்திரிக்காவை காப்பாற்றிய நீலன்  மாவைக்காவது முதுகெலும்பு உள்ளதா? சிவகரன் கேள்வி

  விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை

  ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

  சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

  விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

  கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

  மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

  என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கஜேந்திரகுமார்தான் சரியான ஆள் - சிறிதரன் பேட்டி(காணொளி) Rating: 5 Reviewed By: Tamil
  Scroll to Top