சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி) - THAMILKINGDOM சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி) - THAMILKINGDOM

  • Latest News

    சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி)

    சிறிதரன் ஒரு பற்சோந்தி. அவரை எவ்வளவு நம்பியிருந்தோம் ஆனால் அவரின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் தேவையானால் சுமந்திரனின் காலை பன்னீரால் கழுவி அதனை பஞ்சாமிர்தம் எனச்சொல்லி குடிக்கலாம் அதற்காக ஒரு விடுதலைப்போராட்டத்தை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என தமிழரசுக்கட்சி மகளிர் அணி கொதித்தெளுந்துள்ளது.

    இதுவரை நிறம்மாறும் பற்சோந்திப் போட்டியில் முன்னிலையில் இருந்த சுமந்திரனை தாண்டி இப்போது சிறிதரன் முன்னிலைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்டபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இந்த காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது.

    அத்தோடு தமிழரசு கட்சியிடம் கனடாவிலிருந்து சம்பந்தனால் இறக்குமதி செய்யப்பட்ட திருமலை வேட்பாளர் குகதாசனிடம் வந்த 21கோடிரூபா நிதி பின்னர் சுமந்திரனிடம் கைளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது ஆனால் இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பில் சிறிதரன் முன்னர் பேசிய விடம் சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)



    முழுமையான பேட்டி


    இது தொடர்பான முன்னய செய்தி

    சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)


    விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









    ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

    சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

    விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

    கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

    மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

    என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


    முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

    முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்









    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top